சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலராமை

pularamai · தொழிற்பெயர்

1
குறையாமை
not diminishing
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூத்த புகையும் அவியும் புலராமை மறாஅற்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலராமை (pularamai), தொழிற்பெயர், 'not diminishing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலராமை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்