சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலாவ

pulava · வினையெச்சம்

1
புலால் நாற
flesh stinking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப் பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலாவ (pulava), வினையெச்சம், 'flesh stinking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலாவ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு