சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புள்மிசைக் கொடியோனும்

pulmicaik kotiyonum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
கருடப் பறவை எழுதப்பட்ட கொடியையுடைய திருமாலும்
and Tirumal with a bird drawn on his flag
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புள்மிசைக் கொடியோனும் (pulmicaik kotiyonum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and Tirumal with a bird drawn on his flag'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புள்மிசைக் கொடியோனும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்