சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புள்ளினை

pullinai

1
கருடனை ஊர்தியாக உடையை
you have the bird Garudanas your mount
ஒருசொல் hapax — appears once in the corpus

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புள்ளினை (pullinai), 'you have the bird Garudanas your mount'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புள்ளினை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்