சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புள்ளொடு

pullotu

1
கிரௌஞ்சம் என்ற பறவையின் பெயருடன், அன்றில் – முருகனால் உடைக்கப்பட்ட மலை
a mountain with the name of a bird call krounjam – broken by Murukan, Ibis, pseudibis papillosa
ஒருசொல் hapax — appears once in the corpus

புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புள்ளொடு (pullotu), 'a mountain with the name of a bird call krounjam – broken by Murukan, Ibis, pseudibis papillosa'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புள்ளொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்