சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புழுக்குற்ற

puzhukkurra

1
புழுக்கத்தை அடைந்த
has become very hot
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புழுக்குற்ற (puzhukkurra), 'has become very hot'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புழுக்குற்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு