சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூசை

pucai

1
பூனை
cat
ஒருசொல் hapax — appears once in the corpus

இந்திரன் பூசை; இவள் அகலிகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூசை (pucai), 'cat'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூசை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்