சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூட்டவும்

puttavum · உம்மை எண்ணும்மை

1
இணைக்கவும், பிணிக்கவும்
and to tie
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும் பாண்டியில் திண் தேர் ஊரவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூட்டவும் (puttavum), உம்மை எண்ணும்மை, 'and to tie'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூட்டவும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்