சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூட்ட

putta · வினையெச்சம்

1
பூட்ட
locking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே வல் இருள் நீயல் அது பிழையாகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூட்ட (putta), வினையெச்சம், 'locking'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூட்ட. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்