சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூதத்து

putattu

1
ஐம்பெரும் பூதத்துள்
of the five great elements

பூதத்து முதலும் நீ!

2
ஐம்பெரும் பூதத்தின்
of the five great elements of nature

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூதத்து (putattu), 'of the five great elements'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூதத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்