சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூந்தாரான்

puntaran · வினையாலணையும் பெயர்

1
மலர் மாலையை அணிந்தவன், முருகன்
god with a flower garland, Murukan
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் புரைவது பூந்தாரான் குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூந்தாரான் (puntaran), வினையாலணையும் பெயர், 'god with a flower garland, Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூந்தாரான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்