சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூந்தொடி

puntoti

1
பூந்தொழிலுடைய வளையல்கள்
bangles with flower design

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூந்தொடி (puntoti), 'bangles with flower design'. குறிஞ்சிப்பாட்டு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூந்தொடி. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு