சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூளையின்

pulaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பூளை மலர்களைப் போன்று
like poolai flowers, Aerva lanata
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூளையின் (pulaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like poolai flowers, Aerva lanata'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூளையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு