சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவினோய்

puvinoy · வினையாலணையும் பெயர்

1
பூவின் நிறத்தை உடையவனே
oh lord who is of the color of a flower
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பறவாப் பூவைப் பூவினோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவினோய் (puvinoy), வினையாலணையும் பெயர், 'oh lord who is of the color of a flower'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவினோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்