சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெடையின்

petaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பெண் பறவையைப் போன்று
like a female bird
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்ன மாண் பெடையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெடையின் (petaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a female bird'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெடையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு