சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரொடு

peyarotu · வினையெச்சம்

1
பெயருடன்
with the name
வினையெச்சம்
2
புகழுடன்
with fame

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரொடு (peyarotu), வினையெச்சம், 'with the name'. பரிபாடல் 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்