சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்தந்து

peyartantu · வினையெச்சம்

1
மீட்டுக் கொணர்ந்து
bringing back
வினையெச்சம்
2
எழுந்து
rising up

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்தந்து (peyartantu), வினையெச்சம், 'bringing back'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்தந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு