சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்த்த

peyartta · பெயரெச்சம்

1
ஓடிய
flowing
பெயரெச்சம்
2
ஓட்டி விட்ட
chased away
3
விலகிச் செல்ல
to leave
4
வெளிப்படுத்த
expelling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்த்த (peyartta), பெயரெச்சம், 'flowing'. அகநானூறு 2; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு