அகநானூறு 144
41 words cited from this poem, ordered by line.
என்ற
enra · வரி 1
stated thus, said so, stated in this manner
கொட்கும்
kotkum · வரி 1
roaming around
பொய்த்தன
poyttana · வரி 1
they have become lies
வருதும்
varutum · வரி 1
we will go
நீரும்
nirum · வரி 2
and water
கார்க்கு
karkku · வரி 3
for the rain
பைங்கொடி
painkoti · வரி 3
fresh vine, green vine
நன்பல
nanpala · வரி 4
many fine
வை
vai · வரி 4
hay
வைவாய்
vaivay · வரி 4
sharp end, sharp tip
அந்தில்
antil · வரி 6
a poetic expletive
மாறலோ
maralo · வரி 6
even if it changes
மாறுக
maruka · வரி 6
let it change
அஞ்சலர்
ancalar · வரி 7
he was not afraid
ஆயிழை
ayizhai · வரி 7
a woman wearing chosen jewels
நமர்
namar · வரி 7
our lover
சிறிய
ciriya · வரி 8
small
சொல்லி
colli · வரி 8
to tell, to utter
புலம்பினும்
pulampinum · வரி 8
even if saddened
குழைய
kuzhaiya · வரி 9
getting crushed
பனிபடு
panipatu · வரி 9
very cold
கையதை
kaiyatai · வரி 10
is in the hands
பெற்றோள்
perrol · வரி 10
a woman who attained
முயக்கம்
muyakkam · வரி 10
embracing
உவக்குநள்
uvakkunal · வரி 11
she is happy
சிலைக்கும்
cilaikkum · வரி 12
sounds
முழங்கினும்
muzhankinum · வரி 12
when it roars
கடாஅ
kataa · வரி 13
rutting, with musth/musk
மள்ளர்
mallar · வரி 14
warriors
குவிமுகம்
kuvimukam · வரி 15
sharp edges
நூறி
nuri · வரி 15
ruined, ruining
பெயர்த்த
peyartta · வரி 16
flowing
மான்
man · வரி 16
deer
இமைப்ப
imaippa · வரி 17
glittering, shining, to glisten, to glitter, to shine, it glitters, they glitter
மீனின்
minin · வரி 17
like the stars
வயின்வயின்
vayinvayin · வரி 17
everywhere
வான
vana · வரி 17
in the sky
அட்ட
atta · வரி 18
killed
உரைப்ப
uraippa · வரி 19
uttering
கேட்கும்
ketkum · வரி 19
listening
தமர்
tamar · வரி 19
their relatives