சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருக்கத்தின்

perukkattin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
நீர்ப்பெருக்கம் போன்று
like the flood
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் இழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருக்கத்தின் (perukkattin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the flood'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருக்கத்தின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்