சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கதவு

perunkatavu

1
பெரிய கதவு
huge door, huge gate
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்கதவு பொருத யானை மருப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கதவு (perunkatavu), 'huge door, huge gate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கதவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு