சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருஞ்சோறு

peruncoru

1
மிக்க சோறு
abundant rice

உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, Nat 60–5 – புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு, Nat 281–6 – விடக்குடைப் பெருஞ்சோறு, Pura 220–1 – பெருஞ்சோறு பயந்து, Pathit 30–44 – பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருஞ்சோறு (peruncoru), 'abundant rice'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்சோறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு