சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருவிறல்

peruviral · அன்மொழித்தொகை

1
பெரும் வெற்றியுடைய முருகன்
very victorious Murukan
அன்மொழித்தொகை
2
பெரும் வெற்றியுடைய தலைவன்
the victorious lord, the greatly victorious leader
அன்மொழித்தொகை
3
பெரும் வெற்றியுடைய தலைவனே
oh greatly victorious lord
விளி அன்மொழித்தொகை
4
பெரும் மறம்
great bravery
5
மிகுந்த அழகு
very beautiful
6
பெரும் வெற்றி
very victorious

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருவிறல் (peruviral), அன்மொழித்தொகை, 'very victorious Murukan'. புறநானூறு 4; கலித்தொகை 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருவிறல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு