சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறாஅய்

peraay · முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை

1
நீ பெறவில்லை
you did not attain
முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறாஅய் (peraay), முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை, 'you did not attain'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறாஅய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு