சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறாஅர்

peraar · எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை

1
அடையாதவர்
a man who does not get
2
அடையாதவர்கள்
those who do not get
எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறாஅர் (peraar), எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை, 'a man who does not get'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறாஅர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு