சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறுகல்லாது

perukallatu · எதிர்மறை வினையெச்சம்

1
பெறாது
not getting
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பதம் பெறுகல்லாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறுகல்லாது (perukallatu), எதிர்மறை வினையெச்சம், 'not getting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறுகல்லாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு