அகநானூறு 58
24 words cited from this poem, ordered by line.
உருமொடு
urumotu · வரி 1
with thunder
தலைஇ
talaii · வரி 1
poured
மடிந்த
matinta · வரி 2
slept, sleeping
பெறாஅது
peraatu · வரி 3
not getting
விளிவு
vilivu · வரி 3
sleep
வரி
vari · வரி 4
thoyyil design
கொடிச்சியர்
koticciyar · வரி 5
women from a mountain community
தேன்
ten · வரி 5
honey
கூதிர்
kutir · வரி 6
cold season
செறியும்
ceriyum · வரி 6
residing
நாட
nata · வரி 6
oh lord of the kurinji land, oh lord of the mountain
ஞெமுங்க
nemunka · வரி 7
pressing
வனைந்து
vanaintu · வரி 7
making
வனைந்துவரல்
vanaintuvaral · வரி 7
lifted like it was made
சுற்ற
curra · வரி 8
surrounding
வளைந்து
valaintu · வரி 8
curved, curving
உள்ளுதொறும்
ullutorum · வரி 10
whenever thought about
நலியும்
naliyum · வரி 10
causes distress
புலம்பின்
pulampin · வரி 10
due to loneliness
அசைஇய
acaiiya · வரி 11
stayed
தண்வரல்
tanvaral · வரி 11
cold
பார்த்து
parttu · வரி 12
looking
பெறுகல்லாது
perukallatu · வரி 12
not getting
ஒசிய
ociya · வரி 13
to break