சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறுமுறை

perumurai · வினைத்தொகை

1
பெறவேண்டிய முறை
the way to get
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறுமுறை (perumurai), வினைத்தொகை, 'the way to get'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறுமுறை. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை