சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றான்

perran · வினையாலணையும் பெயர்

1
அடைந்தவன், கணவன்
the man who attained, the husband
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெற்றான் பிழையாத பெண்டிரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றான் (perran), வினையாலணையும் பெயர், 'the man who attained, the husband'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு