சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றார்

perrar · வினையாலணையும் பெயர்

1
அடைந்தவர்கள்
those who attained, those who received
வினையாலணையும் பெயர்
2
கொண்டவர்கள்
those who have

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றார் (perrar), வினையாலணையும் பெயர், 'those who attained, those who received'. கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை