சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றேம்

perrem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
அடைந்தோம்
we received, we attained
தன்மைப் பன்மை வினைமுற்று
2
அறிந்துகொண்டோம்
we understood

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றேம் (perrem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we received, we attained'. கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை