சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றோள்

perrol · வினையாலணையும் பெயர்

1
அடைந்தவள்
a woman who attained
வினையாலணையும் பெயர்
2
கிடைக்கப் பெற்றவள்
a woman we attained

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றோள் (perrol), வினையாலணையும் பெயர், 'a woman who attained'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு