சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணான்

penan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவன் மதிக்கவில்லை
he did not respect, he did not care
படர்க்கை ஒருமை வினைமுற்று
2
அவன் மதிக்கமாட்டான்
he will not respect

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணான் (penan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he did not respect, he did not care'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை