சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதுற்ற

peturra · பெயரெச்சம்

1
வருத்தமடைந்த
saddened
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ் பேதுற்ற இதனைக் கண்டு யான் நோக்க, நீ எம்மை ஏதிலா நோக்குதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதுற்ற (peturra), பெயரெச்சம், 'saddened'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்