சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேராள

perala · முன்னிலை விளி

1
புகழ் பெற்றவனே
oh famous lord
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேராள (perala), முன்னிலை விளி, 'oh famous lord'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேராள. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்