சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேரியாற்று

periyarru

1
சேர நாட்டின் பேரியாற்றின்
of the river Periyaru in the Chera country

சேரலர் சுள்ளியம் பேரியாற்று, Pathit 28–10 – நனந்தலைப் பேரியாற்று

2
பெரிய ஆற்றின், of the big river , உறந்தை ஆங்கண் வருபுனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேரியாற்று (periyarru), 'of the river Periyaru in the Chera country'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேரியாற்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு