சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேர்தந்து

pertantu

1
தாண்டி
passing
ஒருசொல் hapax — appears once in the corpus

துணிந்து, நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து ஈங்கும் வருபவோ, ஓங்கல் வெற்ப?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேர்தந்து (pertantu), 'passing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேர்தந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு