சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேர்வனள்

pervanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
நகர்ந்தாள் ஆக, பெயர்ந்தாள் ஆக
she moved
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேர்வனள் (pervanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she moved'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேர்வனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு