சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைஞ்ஞிலம்

painnilam · பைந்நிலம் என்பதன் மரூஉ, நிலம் ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு

1
பசுமையான நிலத்தில் வாழ்பவர்கள்
those living in fertile land
2
மக்கள் தொகுதி
group of people
பைந்நிலம் என்பதன் மரூஉ, நிலம் ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைஞ்ஞிலம் (painnilam), பைந்நிலம் என்பதன் மரூஉ, நிலம் ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு, 'those living in fertile land'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைஞ்ஞிலம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து