சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைதலன்

paitalan · வினையாலணையும் பெயர்

1
துன்பமுற்றவன்
a sad man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொய்து ஒழி புனமும் நோக்கி, நெடிது நினைந்து, பைதலன் பெயரலன் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைதலன் (paitalan), வினையாலணையும் பெயர், 'a sad man'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைதலன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு