சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைந்தடத்து

paintatattu

1
பசிய குளத்தில்
in a fresh pond
ஒருசொல் hapax — appears once in the corpus

நான் குளித்த பைந்தடத்து நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைந்தடத்து (paintatattu), 'in a fresh pond'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைந்தடத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்