சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொங்குபு

ponkupu · வினையெச்சம்

1
மிகுந்து
in abundance
2
பொங்கி
overflowing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொண்டல் மா மழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொங்குபு (ponkupu), வினையெச்சம், 'in abundance'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொங்குபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு