சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொங்குவன

ponkuvana · வினையாலணையும் பெயர்

1
பருத்தனவாகி, பொங்குவனவாகி
those becoming big
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெதிர் படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய், உகிர் நெரி ஓசையிற் பொங்குவன பொரியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொங்குவன (ponkuvana), வினையாலணையும் பெயர், 'those becoming big'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொங்குவன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு