சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதிந்த

potinta · பெயரெச்சம்

1
உட்பொதிந்த
keeping inside
பெயரெச்சம்
3
சேர்த்துக் கட்டிய
tied together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதிந்த (potinta), பெயரெச்சம், 'keeping inside'. அகநானூறு 2; குறுந்தொகை 2; நற்றிணை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு