சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதிர்த்த

potirtta · பெயரெச்சம்

1
பொங்கிய
being large
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம் உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதிர்த்த (potirtta), பெயரெச்சம், 'being large'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதிர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்