சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்னுலகமும்

ponnulakamum · உம்மை எண்ணும்மை

1
வானுலகமும், விண்ணோர் உலகமும்
and the upper world
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்னுலகமும் (ponnulakamum), உம்மை எண்ணும்மை, 'and the upper world'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்னுலகமும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்