சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்த்தன்று

poyttanru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
பொய்யாகி விட்டது
it has failed, it is not true
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்த்தன்று (poyttanru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'it has failed, it is not true'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்த்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு