சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்த்தன

poyttana · பலவின்பால் வினைமுற்று

1
பொய் ஆயின
they have become lies
பலவின்பால் வினைமுற்று
2
பொய்யாயினவை
untruths, lies

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்த்தன (poyttana), பலவின்பால் வினைமுற்று, 'they have become lies'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்த்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு