சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்ப்ப

poyppa · வினையெச்சம்

1
பொய்யைக் கூறி
uttering a lie
வினையெச்சம்
2
பொய்யைக் கூற
to lie

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்ப்ப (poyppa), வினையெச்சம், 'uttering a lie'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்ப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு