சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யாம்

poyyam

1
தவறேம், தவற மாட்டோம், பொய்ப்படுவேம் அல்லேம்
we will not err
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யாம் (poyyam), 'we will not err'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யாம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு